Wednesday, August 09, 2006

சொற்கள்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு நிறைய சொற்கள் சென்றிருக்கின்றன.
சில எடுத்துக்காட்டுகள்:

From Tamil to english:

காசு (money) ==> cash
அகம் (pronounced aham, meaning: home)) ==> home
கட்டுமரம் ==> catamaran
நாவாய் ==> navy
மாங்காய் ==> mango
ஒன்று ==> ஒன்னு ==> one
ரெண்டு ==> two
எட்டு ==> eight

From Tamil to Sanskrit/Hindi:
பூசெய் (பூவினால் வழிபாடு செய்தல்) ==> பூஜா
சலம் (சலசலத்து ஓடும் நீர்) ==> ஜல
தீப ஆவளி (தீப வரிசை) ==> தீபாவலி/தீவாலி

இன்னும் பல உண்டு...

3 comments:

  1. வணக்கம் சங்கீதா.
    Many people like you assume Sanskrit is older than Tamil, mainly because of one reason....
    Tamil is still being spoken; but Sanskrit is only available in text.

    The fact is: The Tamil we speak now has evolved from the old Tamil which is more ancient than Sanskrit.

    Sanskrit literally means 'refined language' - It was created with the noble intention of unifying the scholars of India from various states. And it succeeded in getting great books to be read by everyone. Barathanatyam from Tamil Nadu, Yoga methods from different staes, Ayurveda from Chera Nadu (now Kerala), Kamasutra and many other cultural treasures, which were earlier written in the respective mother tongues were then written in Sanskrit & saved.
    Together with info, words of different languages such as Tamil got absorbed into Sanskrit.The advantage was that a common pool of knowledge was available. The disadvantage was that the source was lost. People of different mother-tongues wrote Sanskrit texts, and in time, their source was forgotten, making research difficult. The only way is to compare Sanskrit texts with texts of indigenous languages of India.. Languages like Bali & Prakrit existed long before Sanskrit. Inevitably, a lot of movement was there, and words & knowledge moved among different communities.
    Since spoken language accepts more foreign words than written lang, more Sanskrit words moved to Tamil than vice versa.
    An interesting fact: The Vedas were initially not in sanskrit - it was recited in sandhas - as explained by kaanchi periyavar in his book.
    Well........it is a very big topic. Pls read the article by Prof harold Schiffman in the net.
    நன்றி
    மீனாட்சி சபாபதி

    ReplyDelete
  2. //இன்னும் பல உண்டு//

    ஏன் இல்லாம? அனகோண்டா என்பது ஆனை கொல்றான் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. நேஷனல் ஜியோகிராபிக் கண்டெடுத்து சொல்லியது. விக்கி பீடியாவில் இன்னும் பல சொற்களை காண இயலும்.

    சமஸ்கிருதத்தில் மிகப் பழமையான படைப்பாகக் கருதப் படும் ரிக் வேதத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் காணப் படுகின்றன. எடுத்துக் காட்டுகளாக தாமரா, நீரா, மீனா போன்ற சொற்களைக் கூறலாம்.

    வடமொழியில் யவனிகா என்னும் சொல் திரைச்சீலையை குறிக்கும். யவனர்களிடம் இருந்து வந்த பொருள் ஆதலால் யவனிகா என்பர். உண்மையில் எழினி என்ற தூய தமிழ்ச்சொல்லே யவனி என்று திரிந்து யவனிகா என்று உருப்பெற்றது. (தமிழ் இலக்கிய வரலாறு - மு.வ)

    பாவாணரின் நூல்களில் இது போன்ற சொல் ஆராய்ச்சிகள் விரவிக் கிடக்க காணலாம்.

    வடமொழி வளம் நிறைந்தது என்பது உண்மையே. ஆனால் அதற்காக தமிழ் எவ்வகையிலும் குறைந்தது என்பதையோ அல்லது அதன் தகுதியை குறைத்துக் காட்டுவதையோ ஏற்க இயலாது. மதம் வாயிலாக அறியப்பட்ட மொழி ஆதலால் வடமொழிக்கு இயல்பாக செல்வாக்கு இருப்பதாகவே உணர்கிறேன். சங்கீதாவும் கூட பொத்தாம் பொதுவாகவே கருத்துக் கூறியுள்ளார்.

    பதிவை விட நீங்கள் மறுமொழியாக தந்த குறிப்புகள் அருமை. பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல விளக்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...